பெரியாரு மண்ணா? காலையிலே வெறி ஏத்தாதீங்க – சீமான் ஆவேசம்

Dec 28, 2025 | 11:48 AM

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்படி அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த சீமான் திராவிடம் குறித்தும், தமிழர்கள் குறித்தும் பேசினார். மேலும் பெரியார் மண் என்பது குறித்த கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்தார்