சென்னை விமான நிலையத்தில் தல தோனி – உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூட்டம் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. தோனியின் வருகை காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகின்றன.