அமைச்சர் சேகர்பாபுவின் செயலுக்கு ஜெயக்குமார் கண்டனம்

Aug 11, 2025 | 11:49 PM

சென்னையில் திடக்கழிவு மேலாண்மையை தனியாருக்கு வழங்கும் அரசின் முடிவை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கேள்வி எழுப்பிய நீலம் பத்திரிகையின் செய்தியாளரை அமைச்சர் சேகர்பாபு அவமதிக்கும் விதமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.