டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் – டாக்டர் கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தல்

| Apr 03, 2026 | 11:27 PM

தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திய அவர், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திய அவர், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Published on: Apr 03, 2026 11:17 PM
Follow Us