தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பயிர் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் உறுதி!
தித்வா புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை கண்டறிந்து அதற்கான நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.அர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். இன்னும் மூன்று முதல் நான்கு நாட்களில் தண்ணீர் வடிந்த பிறகு அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Published on: Dec 02, 2025 05:55 PM