வெயிலுக்கு பின் மழை.. மதுரையில் மீண்டும் பொளந்த கனமழை..!

Dec 02, 2025 | 11:07 PM

டிட்வா புயல் காரணமாக நேற்று அதாவது 2025 டிசம்பர் 1ம் தேதி வரை பெய்த கனமழை சற்று தணிந்தது. இந்தநிலையில், சிறிது வெயிலுக்கு பிறகு, இன்று அதாவது 2025 டிசம்பர் 2ம் தேதி மாலை முதல் மதுரையில் மீண்டும் பலத்த மழை பெய்தது. தூறலாக தொடங்கிய மழை விரைவாக பலத்த மழையாக வலுப்பெற்று, மதுரையில் பல இடங்களில் போக்குவரத்து தற்காலிகமாக தடைப்பட்டது.