இது நமக்கு ஒரு பாடம் – கரூர் விபத்து குறித்து டிடிவி தினகரன்
தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரசாரம் பெரிய சோகத்தை ஏற்படுத்திவிட்டது. அதிக கூட்ட நெரிசல் காரணமாக 40 பேர் உயிரிழந்தனர். பல்வேறு தரப்பினர் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், இந்த விபத்து நமக்கெல்லாம் ஒரு பாடம் என தெரிவித்தார்.