ஸ்ரீபெரும்புதூர் பிள்ளையாக பணியாற்ற போகிறேன் – செல்வப்பெருந்தகை

| Apr 03, 2026 | 11:37 PM

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடவுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தலில் போட்டியிட்டு வென்ற பிறகு அந்த வெற்றியை ராகுல் காந்திக்கு பரிசளிக்கபோகிறேன். பின்னர் ஸ்ரீபெரும்புதூர் பிள்ளையாக பணியாற்ற போகிறேன் என்று பேசினார். 

Published on: Apr 03, 2026 11:37 PM
Follow Us