பேயாட்டம் ஆடிய மரங்கள்.. ஆந்திராவில் கரையேறிய மோன்தா புயல்!
மோன்தா புயலின் தாக்கத்தால், ஹைதராபாத்தில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. நகரின் எல்லா இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. மாதபூர், ஜூபிலி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ், கச்சிபவுலி, ராயதுர்கம், அபிட்ஸ், எல்பி நகர், வனஸ்தலிபுரம் பகுதிகளில் மழை பெய்தது. ராயதுர்கம் மற்றும் கச்சிபவுலி பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் புயல் கரையேறிய ஆந்திர பகுதியில் பலத்த காற்று வீசியது

Published on: Oct 29, 2025 02:24 PM