ஜம்மு & காஷ்மீரில் பனி கட்டுப்பாட்டு அறையை அமைத்த மத்திய அரசு!

| Dec 23, 2025 | 10:28 PM

ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் மிக கடுமையான பனிப்பொழிவு நிலவு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அங்கு பனி கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. பனியை அப்புறப்படுத்தி பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய மற்றும் அடிப்படை தேவைளை தடையின்றி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் மிக கடுமையான பனிப்பொழிவு நிலவு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அங்கு பனி கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. பனியை அப்புறப்படுத்தி பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய மற்றும் அடிப்படை தேவைளை தடையின்றி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Published on: Dec 23, 2025 09:05 PM