சாலை விபத்தில் 4 ஐயப்ப பக்தர்கள் பரிதாப பலி!

Jan 09, 2026 | 2:20 PM

கர்நாடகா மாநிலம், டும்குர் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் சாலையில் கடும் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில், விபத்தில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் நான்கு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். கர்நாடகாவின் 48 தேசி நெடுஞ்சாலையில், சென்றுக்கொண்டு இருந்தபோது பெல்லாவி கிராஸ் பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. 