வேலூர் : கனமழையால் சோகம்.. தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்!
இந்தியா முழுவதுமே கன மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்போது வானிலை மழையை நோக்கி நகர தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே கனமழை பெய்கிறது. கன மழை காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
இந்தியா முழுவதுமே கன மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்போது வானிலை மழையை நோக்கி நகர தொடங்கியுள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே கனமழை பெய்கிறது. வேலூரில் பெய்த கன மழை காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்