மகளிர் பாதுகாப்பு.. கோவை போலீசாரின் சிறப்பு முன்னெடுப்பு!

Nov 16, 2025 | 11:57 AM

மகளிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பிங்க் ரோந்து வாகனங்கள் முக்கிய நகரங்களில் அமலில் உள்ளன. சமீபத்தில் சென்னையில் புது வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று கோவையில் 7 வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும், சிசிடிவி கேமராக்களும் பெண்கள் பாதுகாப்பை முன்னிலை படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ளன