கோவையில் ஏரோஸ்பேஸ் கண்காட்சி தொடக்கம்.. சிறப்புகள் என்ன?
Coimbatore Aviation Expo : கோவை மாவட்டத்தில் நேரு கல்லூரியில் ஏரோஸ்பேஸ் 2025 என்ற விமான கண்காட்சி துவங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் இந்தியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த கண்காட்சி மூலம் விமானத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை எடுத்துரைக்க செய்யும்.
கோவை, ஆகஸ்ட் 02 : கோவை மாவட்டத்தில் நேரு கல்லூரியில் ஏரோஸ்பேஸ் 2025 என்ற விமான கண்காட்சி துவங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் இந்தியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த கண்காட்சி மூலம் விமானத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை எடுத்துரைக்க செய்யும். மாணவர்கள் விமானங்களை நேரில் பார்ப்பதன் மூலம் அதன் உள் பாகங்களை பற்றி தெரிந்த கொள்ள எளிதாக இருக்கும்.