தூய்மை பணியாளர்கள்  வேலைநிறுத்தம்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Aug 13, 2025 | 3:55 PM

சென்னை மாநகராட்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அமைந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு 13 நாட்களாக துப்புரவுப் பணியாளர்கள்  வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.  அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துள்ளனர். பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது.

சென்னை மாநகராட்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அமைந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள்  வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.  அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துள்ளனர். பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது.