தங்கச்சி என வாய் நிறைய அழைப்பார்.. விஜயகாந்த் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

Dec 28, 2025 | 4:04 PM

என்னை எப்போதும் தங்கச்சி என வாய் நிறைய அழைப்பார். என்னை தங்கச்சி என அழைக்கும் ஒரு சில அரசிய தலைவர்களில் முதன்மையானவர் அவர் என்று மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்தின் நினைவு தினத்தில் அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 

என்னை எப்போதும் தங்கச்சி என வாய் நிறைய அழைப்பார். என்னை தங்கச்சி என அழைக்கும் ஒரு சில அரசிய தலைவர்களில் முதன்மையானவர் அவர் என்று மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்தின் நினைவு தினத்தில் அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.