எக்ஸ்பிரஸ் ரயிலில் பெரும் தீ விபத்து.. எரிந்து சாம்பலான 2 பெட்டிகள்!
ஆந்திரப் பிரதேசத்தின் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள டாடா எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (18189) ரயிலின் B-1 மற்றும் M-2 ஏசி பெட்டிகளில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு பயணி தீயில் கருகி உயிரிழந்தார், மேலும் சுமார் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரயில்வே மற்றும் நிர்வாகக் குழுக்கள் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.