16 ஆண்டுகளுக்கு பின் நடந்த குடமுழுக்கு விழா.. திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்..
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7 2025 ஆம் தேதியான இன்று சரியாக காலை 6:15 மணி முதல் 6:50 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்குப் பின் நடந்த இந்த மகா கும்பாபிஷேக விழாவை காண ஜூலை 6 2025 தேதியான நேற்று பிற்பகல் முதலே மக்கள் வருகை தரத் தொடங்கினர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கும்பாபிஷேக விழாவை கண்டுகளித்து பக்தி பரவசத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.