கடைசி ஒரு வாய்ப்பு – ஜன நாயகன் படம் ஆடியோ வெளியீடு குறித்து பேசிய அனிருத்!
விஜய் அரசிலுக்கு வந்துவிட்டதால் ஜனநாயகன் படமே தன்னுடைய கடைசி படமென அறிவித்துவிட்டார். இந்நிலையில் அந்தப்படத்தின் ஆடியோ வெளியீடு மலேசியாவில் டிசம்பர் 27ம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சிக்காக அனிருத் மலேசியா புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், ஒன் லாஸ்ட் சான்ஸ் என இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டார்.
விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால் ஜனநாயகன் படமே தன்னுடைய கடைசி படமென அறிவித்துவிட்டார். இந்நிலையில் அந்தப்படத்தின் ஆடியோ வெளியீடு மலேசியாவில் டிசம்பர் 27ம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சிக்காக அனிருத் மலேசியா புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், ஒன் லாஸ்ட் சான்ஸ் என இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டார்.