இரண்டு மாபெரும் நிகழ்வுகள்.. கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்!

Aug 14, 2025 | 4:18 PM

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி ஆகஸ்ட் 14ம் தேதியான இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களும் ரசிகர்களின் கொண்டாட்டத்தால் களைக்கட்டியது. அந்த வகையில் புதுச்சேரியில் உள்ள ஒரு தியேட்டரில் ரஜினி ரசிகர்கள் கூலி படம் ரிலீஸ், ரஜினியின் 50வது ஆண்டு சினிமா பயணம் ஆகியவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர். 