சிரிப்பால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டம்.. நடிகர் மதன் பாப் உடல் தகனம்..!

Aug 03, 2025 | 11:16 PM

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த மதன் பாப், நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 2ம் தேதி உயிரிழந்தார். இவருக்கு வயது 71. கடந்த சில ஆண்டுகளாக நடிகர் மதன் பாப், புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தநிலையில், இவரது அடையாரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 3ம் தேதி பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.