Sai Pallavi: யாரும் ராவணனாக நடிக்க விரும்புவதில்லை.. யாஷ் குறித்து பாராட்டி பேசிய சாய் பல்லவி!
Sai Pallavi Praises Yash; தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் சாய் பல்லவி. இவரின் நடிப்பில் பாலிவுட் சினிமாவில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள படம்தான் ராமாயணா. இந்த படத்தில் யாஷ் ராவணனாக நடித்தது குறித்து சாய் பல்லவி வெளிப்படையாக பேசியுள்ளார்.

1 / 6

2 / 6

3 / 6

4 / 6

5 / 6

6 / 6
Follow Us