AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Mamitha Baiju: தென்னிந்தியாவின் சென்சேஷன்.. ஒரே மாதத்தில் வெளியாகும் மமிதாவின் இரு படங்கள்!

Mamitha Baiju Double Release: மலையாளம் சினிமாவின் மூலம் நடிகையாக நுழைந்து, தற்போது தென்னிந்திய சினிமாவையே ஆட்டிப்படைப்பவர் மமிதா பைஜூ. இவரின் நடிப்பில் ஒரே மாதத்தில் இரு படங்கள் வெளியாகவுள்ள நிலையில், அது எந்தெந்த படங்கள் மற்றும் அதன் நடிகர்கள் யார் என விவரமாக பார்க்கலாம்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 23 Jul 2026 20:23 PM IST
மலையாளம் சினிமாவின் மூலம் கதாநாயகியாக நுழைந்தவர் நடிகை மமிதா பைஜூ. இவர் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில், இளம் சென்சேஷனல் நாயகியாகவே இருந்துவருகிறார்.

1 / 5
நடிகை மமிதா பைஜூ, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நாயகியாக நடித்துவரும் நிலையில், இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவரின் நடிப்பில் சமீபத்தில் ஜன நாயகன் படம் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றுவருகிறது.

2 / 5
முதல்வர் விஜய் சினிமாவில் நடித்திருந்த கடைசி திரைப்படம் ஜன நாயகன் என்ற நிலையில், அதில் விஜய்யின் வளர்ப்பு மகளாக மமிதா பைஜூ நடித்து அசத்தியுள்ளார். இப்படம் 2026 ஜூலை 23ம் தேதியில் வெளியாகி உலகமெங்கும் வெற்றிநடைபோட்டுவருகிறது.

3 / 5
இவர் தமிழ் சினிமாவில் சூர்யா முதல் தனுஷ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அந்த வகையில், மலையாளம் மற்றும் தெலுங்கிலும் தனது ஈடுபாட்டை கட்டிவருகிறார். இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் 2 படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

4 / 5
நடிகை மமிதா பைஜூவின் நடிப்பில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் ஆகஸ்ட் 14-ளிலும், நிவின் பாலியுடன் மலையாளத்தில் நடித்துள்ள பெத்தலகேம் குடும்ப யூனிட் படம் ஆகஸ்ட் 21ம் தேதியிலும் என  7 நாட்கள் இடைவெளியில் 2 படங்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

5 / 5
Follow Us