AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Kayadu Lohar: ரஜினி முதல் விஜய் வரை.. தனக்கு பிடித்த தமிழ் திரைப்பட லிஸ்டை சொன்ன கயாடு லோஹர்!

Kayadu Lohar Favorite Tamil Movies: தமிழில் தற்போது லீட் நாயகியாக நடித்து ரசிகர்களை தன்வசம் ஈர்ப்பவர் கயாடு லோஹர். இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் தொடர்ந்து புது புது படங்கள் வெளியாகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கயாடு லோஹர், ரஜினி முதல் விஜய் வரை அவர்கள் நடித்து, தனக்கு பிடித்த படங்களை பட்டியலிட்டுள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Published: 06 Sep 2026 15:29 PM IST
கடந்த 2021ம் ஆண்டில் கன்னடத்தில் வெளியான முகில்பேட் என்ற படத்தின் மூலமாக நாயகியாக நுழைந்தார். இந்த படத்தில் அபூர்வா என்ற வேடத்தில் நடித்திருந்தார். இதன் பின் படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கினார்.

1 / 5
கன்னட சினிமாவின் மூலம் நுழைந்த இவர், அதன் பின் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நாயகியாக நடித்துவந்தார். அதில் இவருக்கு பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்த திரைப்படம் டிராகன்.

2 / 5
தமிழில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதன் பின், தமிழில்  2026ம் ஆண்டிலே இதயம் முரளி மற்றும் இம்மார்ட்டல் போன்ற படங்கள் வெளியாகியிருந்தது.

3 / 5
இம்மார்ட்டல் படம் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய கயாடு லோஹர், பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். மேலும் அதில் பேசிய அவர், ரஜினிகாந்த் முதல் முதல்வர் விஜய் போன்றவர்கள் நடித்து, தனக்கு பிடித்த தமிழ் படங்கள் குறித்து பேசியுள்ளார்.

4 / 5
அந்த நேர்காணலில் பேசிய கயாடு லோஹர், ரஜினிகாந்தின் நடிப்பில் தளபதி படம், கமல்ஹாசனின் நடிப்பில் மைக்கல் மதன காமராஜன், முதல்வர் விஜய்யின் தி கோட் மற்றும் சூர்யாவின் வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் தனக்கு பிடித்த தமிழ் படங்கள் என் அதில் தெரிவித்திருந்தார்.

5 / 5
Follow Us