கிரெடிட் கார்டு.. தேவையில்லாத கட்டணங்களை தவிர்ப்பது எப்படி? | TV9 Tamil News

கிரெடிட் கார்டு.. தேவையில்லாத கட்டணங்களை தவிர்ப்பது எப்படி?

Updated On: 

09 Apr 2026 23:51 PM

 IST

How To Avoid Unwanted Charges In Credit Card | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், கிரெடிட் கார்டில் தேவையற்ற கட்டணங்கள் மற்றும் அபராதங்களை தவிர்க்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள் குறித்து பார்க்கலாம்.

1 / 5தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது நிதி தேவைகளுக்காக கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். அவ்வாறு கிரெடிட் கார்டு பயன்படுத்தும் அவர்கள், அதிக வட்டியில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த நிலையில், கிரெடிட் கார்டில் அதிக கட்டணம் செலுத்தாமல் தப்பிக்கும் இந்த முக்கிய விஷயங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள். 

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது நிதி தேவைகளுக்காக கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். அவ்வாறு கிரெடிட் கார்டு பயன்படுத்தும் அவர்கள், அதிக வட்டியில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த நிலையில், கிரெடிட் கார்டில் அதிக கட்டணம் செலுத்தாமல் தப்பிக்கும் இந்த முக்கிய விஷயங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள். 

2 / 5

கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது கிரெடிட் கார்டு பில் வந்ததற்கு பிறகும், பில்லுக்கு முன்பாகவும் பொருட்களை வாங்குவதன் மூலம் 45 நாட்களுக்கு மேல் வட்டி இல்லாமல் பயன்படுத்த முடியும். சம்பளம் வரும் தேதிக்கு ஏற்ப கிரெடிட் கார்டு பில்லை மாற்றி அமைத்து இந்த டிரிக்கை பயன்படுத்தி நீண்ட நாட்கள் வரை வட்டி இல்லாமல் பயன்படுத்தலாம். 

3 / 5

கிரெடிட் கார்டை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கிரெடிட் ஸ்கோர் பாகிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு அளவு குறித்து கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. அதாவது கிரெடிட் கார்டின் லிமிட்டில் இருந்து 30 சதவீதம் வரை மட்டுமே பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும். 

4 / 5

Credit Card (4)

5 / 5

Credit Card (5)

Follow Us