Anaswara Rajan: நான் அந்த நடிகரின் மிகப்பெரிய ரசிகை.. எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது – அனஸ்வரா ராஜன்! | TV9 Tamil News

Anaswara Rajan: நான் அந்த நடிகரின் மிகப்பெரிய ரசிகை.. எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது – அனஸ்வரா ராஜன்!

Updated On: 

05 Mar 2026 20:10 PM

 IST

Anaswara Rajan Favorite Actor: மலையாளம் சினிமாவின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக நுழைந்து, தற்போது கதாநாயகியாக கலக்கிவருபவர் அனஸ்வரா ராஜன். இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதில் தனக்கு மிகவும் பிடித்த தமிழ் ஹீரோ யார் என கூறியுள்ளார். அந்த நடிகர் யார் என பார்க்கலாம்.

1 / 5தென்னிந்திய சினிமாவில் தற்போது இளம் கதாநாயகியாக பிரபலமாகிவருபவர் அனஸ்வரா ராஜன். இவர் மலையாளம் சினிமாவின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நுழைந்த நிலையில், தற்போது இளம் நடிகையாக கலக்கிவருகிறார். மலையாளம் சினிமாவை கடந்து தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் தற்போது இளம் கதாநாயகியாக பிரபலமாகிவருபவர் அனஸ்வரா ராஜன். இவர் மலையாளம் சினிமாவின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நுழைந்த நிலையில், தற்போது இளம் நடிகையாக கலக்கிவருகிறார். மலையாளம் சினிமாவை கடந்து தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

2 / 5

இவர் தமிழில் நடிகை திரிஷாவின் நடிப்பில் வெளியாகியிருந்த ராங்கி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலமாக தமிழில் நுழைந்த இவர், தற்போது கதாநாயகியாக வித் லவ் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இதில் இயக்குநரும், நடிகருமான அபிஷன் ஜீவிந்திற்கு ஜோடியாக நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 / 5

இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகவும் அருமையாகவே அமைந்திருந்தது. மேலும் செல்வராகவனின் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்புடன் தயாராகிவரும் 7 ஜி ரெயின்போ காலனி 2 படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்துவருகிறார். இந்த் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

4 / 5

இவ்வாறு தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க தொடங்கியுள்ளார். மமிதா பைஜூவிற்கு இணையாக, புது புது படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நடிகை அனஸ்வரா ராஜன், தமிழில் பிரபல நடிகரின் பெயரை கூறி, அந்த நடிகரின் மிகப்பெரிய ரசிகை என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

5 / 5

நடிகை அனஸ்வரா ராஜன் அந்த நேர்காணலில், நான் விஜய் சாரின் மிகப்பெரிய நடிகை, மேலும் கமல்ஹாசன் சாரின் நடிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் விஜய் சாரை எந்த விதத்திலும் விட்டுக்கொடுக்க முடியாது என அவர் அதில் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.

Follow Us
Related Stories
IND vs ENG Semi Final: அரையிறுதியில் மீண்டும் ஒரு அசால்ட்.. சொற்ப ரன்களில் அபிஷேக் அவுட்!
IndvsEng: சஞ்சு சாம்சன் vs ஜோஃப்ரா ஆர்ச்சர் – போட்டியின் முடிவை தீர்மானிக்கப்போவது யார்?
கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ச்சியான சுற்றுலா தலம்… தென்தமிழகத்தின் சொர்க்கம்… பரபரப்பான வாழ்வில் இருந்து இளைப்பாற இங்க போங்க!
விஜய் தேவரொண்டா -ரஷ்மிகா திருமண வரவேற்பு : கலந்துகொண்ட பிரபலங்கள் யார் தெரியுமா?
Saidapet Constituency Election 2026: 7 முறை வெற்றி வாகை சூடிய திமுக.. இந்த முறை சைதாப்பேட்டையில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?
ICC T20 Rankings: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான சிறப்பான ஆட்டம்.. ஐசிசி டி20 தரவரிசையில் எகிறிய சஞ்சு சாம்சன்!