Aishwarya Lekshmi: ரூ100 கோடி கொடுத்தாலும் அதை செய்யவே மாட்டேன் – ஐஸ்வர்யா லெக்ஷ்மி!
Aishwarya Lekshmi About Social Media: மலையாளம் சினிமாவின் மூலம் தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி. இவரின் நடிப்பில் சமீபத்தில் கட்டா குஸ்தி 2 படம் வெளியாகி வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சோஷியல் மீடியா குறித்து பேசியுள்ளார்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us