சரும அழற்சியை மறைமுகமாகத் தூண்டும் உணவுகள்
Skin Inflammation: நட்ஸ், பால், முட்டை மற்றும் கோதுமை போன்ற உணவுகளில் உள்ள புரதங்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி சருமத்தில் அரிப்பு, தடிப்பு அல்லது எக்ஸிமா போன்ற பாதிப்புகளை உண்டாக்குகின்றன. குறிப்பாக வேர்க்கடலை மற்றும் பசும்பாலில் உள்ள கேசின் புரதம் பலருக்குத் தோல் எரிச்சலைத் தூண்டும் காரணியாக அமைகிறது.
1 / 6

2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6
Follow Us