சமந்தா தயாரிப்பில் உருவான சுபம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Subham Movie Twitter Review: நடிகை சமந்தா ரூத் பிரபு தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து உருவான முதல் படம் சுபம். இந்தப் படம் இன்று மே மாதம் 9-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகை சமந்தா கேமியோ ரோலில் நடித்துள்ள நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

சமந்தா தயாரிப்பில் உருவான சுபம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

சுபம் படம்

Published: 

09 May 2025 16:40 PM

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா ரூத் பிரபு தற்போது சினிமாவில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் தயாரிப்பளராக அறிமுகம் ஆகியுள்ள சுபம் படம் இன்று 9-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள் ஹர்ஷித் ரெட்டி, கவிரெட்டி ஸ்ரீனிவாஸ், சரண் பெரி, ஷ்ரியா கொந்தம், ஷ்ரவணி லட்சுமி, ஷாலினி கொண்டேபுடி, வம்ஷிதர் கவுட் என பலர் நடித்துள்ளனர். மேலும் நடிகை சமந்தா ரூத் பிரபுவும் இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள சுபம் படம் குறித்து ரசிகர்கள் தங்களது விமர்சனக்களை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

சுபம் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

சுபம் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

சுபம் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

சுபம் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

சுபம் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

சுபம் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

சுபம் படத்தின் எக்ஸ் விமர்சனம்: