தமிழில் ஒரு ஃபீல் குட் படம்… டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை கொண்டாடும் மக்கள் – விமர்சனம் இதோ

Tourist Movie X Review: ஒரு அறிமுக இயக்குனருடன் பணிபுரிவது பற்றியும் பேசிய சசிகுமார், அந்தக் காலத்தில் எனக்கு ஆதரவு கிடைத்தது போலவே, திறமையான குரல்களை நாமும் ஆதரிக்க வேண்டும். அவர்களை அறிமுகப்படுத்தியதில் இதுவும் ஒரு வகையான மகிழ்ச்சி என்று அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ஒரு ஃபீல் குட் படம்... டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை கொண்டாடும் மக்கள் - விமர்சனம் இதோ

டூரிஸ்ட் ஃபேமிலி

Published: 

01 May 2025 11:26 AM

நடிகர் சசிக்குமார் (Sasikumar) நடிப்பில் இன்று மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தை அறிமுகம இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். கொரோனா காலக் கட்டத்திற்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி தமிழகத்திற்கு வரும் ஒரு தமிழ் குடும்பத்தைச் சுற்றி எடுக்கப்பட்ட படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தில் நடிகை சிம்ரன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்ரனின் ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் காமெடி கலந்த இந்த மாதிரியான ஒரு நடிப்பை திரையரங்குகளில் ரசிப்பீர்கள் என்று இயக்குநர் முன்னதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள் சசிக்குமார் மற்றும் சிம்ரனின் மகன்களாக மலையாள நடிகர் மிதுன் ஜெய் சங்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர்கள் யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், பக்ஸ், ரமேஷ் திலக் என்று பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்தை இன்று திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் பலர் தங்களது விமர்சனக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தப் படத்தை ஒரு நல்ல ஃபீல் குட் படம் என்றும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் எக்ஸ் விமர்சனம்: