AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : ரூ.9,000 சரிவை சந்தித்த தங்கம்.. தற்போது முதலீடு செய்வது சரியானதா?

Gold Price Reduced 9000 Rupees In Just 48 Days | தங்கம் விலை 48 நாட்களில் ரூ.9,000 சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தற்போதைய தங்கம் விலை நிலவரம் என்னவாக உள்ளது, தற்போதைய நிலவரப்படி தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Jul 2026 21:39 PM IST
2026 ஆம் ஆண்டு தங்கம் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. காரணம் புவிசார் பதற்றங்கள், பணவீக்கம் உள்ளிட்டவை அதிகமாக இருப்பது தான். குறிப்பாக ஜூன் 01, 2026 முதல் இன்று ஜுலை 20, 2026 வரையிலான 48 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.9,000 சரிவை சந்தித்துள்ளது. 

1 / 5
இன்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,150-க்கும், சவரன் ரூ.1,05,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு வெறும் 48 நாட்களில் மட்டும் தங்கம் ரூ.9,000 சரிவை சந்தித்துள்ள நிலையில், இன்றைய நிலவரப்படி தங்கம் வாங்கலாமா, தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததா என்பது குறித்து பார்க்கலாம்.

2 / 5
இந்தியாவில் தற்போது தங்கம் விலை குறைவாக உள்ளது. ஆனால், இன்னும் இரண்டு மாதங்களில் பண்டிகை காலம் தொடங்க உள்ளது. அப்போது தங்கம் விலை தற்போது இருப்பதை விட பல மடங்கு உயர்வை சந்திக்கும் என கூறப்படுகிறது. எனவே தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இப்போதே முதலீடு செய்யலாம் என கூறப்படுகிறது. 

3 / 5
இந்த நிலையில், உலக அளவில் தங்க சந்தை மற்றும் முதலீட்டு நிலவரம் குறித்த கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் குறித்த சில முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் முதலீடு செய்வது சிறப்பானதாக இருக்கும்.

4 / 5
அதாவது, பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் உயர்த்தக்கூடும் என்ற எதிர்ப்பார்ப்பால் தங்கம் விலை அழுத்தங்களை காணப்பட்டாலும், உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதை அதிகரித்துள்ளன என்பதால் இது தங்கத்தின் விலை உயர்வுக்கு ஒரு அடித்தளத்தை அமைத்து கொடுக்கும் என கணித்துள்ளது. 

5 / 5
Follow Us