2026 நாட்காட்டியை வெளியிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன்..!
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் இன்று அதாவது 2026 ஜனவரி 2ம் தேதி இந்திய அரசின் 2026 நாட்காட்டியை வெளியிட்டார். இந்த நாட்காட்டி வெறும் தேதிகள் மற்றும் மாதங்களின் வருடாந்திர வெளியீடு மட்டுமல்ல, இந்தியாவின் மாற்றத்திற்கான பயணத்தை பிரதிபலிக்கும், நிர்வாகத்தின் முன்னுரிமைகளை எடுத்துக்காட்டும் மற்றும் 2047க்குள் ஒரு விக்ஸித் பாரதம் என்ற இலக்கை நோக்கிய கூட்டு உறுதியைப் புதுப்பிக்கும் ஒரு ஊடகமாகும் என்று கூறினார்.