டெல்டாவில் கனமழையால் பயிர் சேதம்.. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

Dec 01, 2025 | 11:27 PM

வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் மற்றும் பிற பாதிப்புகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.