ராமேஸ்வரத்தில் புயல் எச்சரிக்கை.. ரயில் சேவையில் மாற்றம்!
ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான பாம்பனில் கடல் கொந்தளிப்பு, காற்றின் வேகம் அதிகரிப்பதால், 'தித்வா' என்ற புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வருவதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மக்களிடையே ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க, ரயில் பயணிகள் பயண விவரங்களை சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான பாம்பனில் கடல் கொந்தளிப்பு, காற்றின் வேகம் அதிகரிப்பதால், ‘தித்வா’ என்ற புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வருவதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மக்களிடையே ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க, ரயில் பயணிகள் பயண விவரங்களை சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.