சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக, திருச்சி ரெயில்வே ஜங்ஷனில் ஆகஸ்ட் 13, 2025 அன்று காலை முதல் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ரயில்வே காவல்துறையினர் இணைந்து பயணிகளை முழுமையான சோதனைகளை மேற்கொண்டனர்.