ஈஷாவில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்கும் ராஜ்நாத் சிங்
கோயம்புத்தூரில் வருகிற பிப்ரவரி 15, 2026 அன்று ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் 33வது மகாசிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். மேலும் மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.