திருச்சி ஸ்ரீரங்கம் : வைகுண்ட ஏகாதசி விழாவின் 5ம் நாள் கொண்டாட்டம்

Dec 24, 2025 | 1:36 PM

வைகுண்ட ஏகாதசி என்றாலே திருச்சி ஸ்ரீரங்கம்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு மிகவும் சிறப்பாக ஏகாதசி பெருவிழா கொண்டாடப்படும். வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைபெறும். இந்த நிலையில் இன்று 5ம் நாள் பகல் பத்து நிகழ்வு சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

வைகுண்ட ஏகாதசி என்றாலே திருச்சி ஸ்ரீரங்கம்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு மிகவும் சிறப்பாக ஏகாதசி பெருவிழா கொண்டாடப்படும். வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைபெறும். இந்த நிலையில் இன்று 5ம் நாள் பகல் பத்து நிகழ்வு சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.