மதிமுகவில் ஜனநாயகம் இல்லை – மல்லை சத்யா போராட்டம்

Aug 03, 2025 | 12:05 AM

மதிமுகவில்  ஜனநாயகம் இல்லை எனக் கூறி  கட்சியின் துணை பொதுச் செயலாளரும் மூத்த உறுப்பினருமான மல்லை சத்யா ஆகஸ்ட் 2, 2025 அன்று சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  போராட்டத்தின்போது கட்சியின் நிர்வாகத்தில் அனைவருக்கும் உரிய பங்கு கிடைக்க வேண்டும், கருத்து சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.