சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்!
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் சுமார் 767 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, மைக்ரோசிப் பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெருநாய்கள் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது.

Published on: Nov 09, 2025 10:56 PM