சாயப்பட்டறை கட்டிடத்தில் பெரும் தீ விபத்து!

Nov 07, 2025 | 12:57 PM

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இயங்கி வந்த தனியார் சாயப்பட்டறை கட்டிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்