தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும்..? சூசமாக சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!

Aug 07, 2025 | 10:45 PM

வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலாத விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “வருகின்ற 2025 ஆகஸ்ட் 25ம் தேதி விஜயகாந்த் பிறந்தநாள், அது எங்களது கட்சிக்கு திருநாள். விஜயகாந்த் பிறந்தநாள் முடிந்து 2வது கட்ட பிரசாரம் தொடங்கும். இதன்பின்னர், யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம்” என்றார்.