பஞ்சாபை வாட்டி வதைக்கும் கடும் குளிர்.. பொதுமக்கள் அவதி!

| Dec 27, 2025 | 7:29 PM

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலம், மொஹலி மாவட்டம், சாஸ் நகர் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. வாட்டி வதைக்கும் குளிர் மற்றும் பனி மூட்டம் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் சவால்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். 

Published on: Dec 27, 2025 06:25 PM