2538 இளைஞர்களுக்கு பணி.. நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

Aug 06, 2025 | 11:22 PM

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நகராட்சி நிர்வாகத் துறை சார்பாக 2538 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இளைஞர்கள் இந்த தேசத்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் அடித்தளம். இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதும் அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதும் திராவிட மாடல் அரசாங்கத்தின் முதன்மையான பணியாக உள்ளது” என்று தெரிவித்தார்.