சென்னையில் இந்தியா – ஜிம்பாப்வே போட்டி – ரசிகர்கள் உற்சாகம்

Feb 26, 2026 | 9:18 PM

டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பிப்ரவரி 26, 2026 அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை ரசிகர்கள் உற்சாகமாக போட்டியைக் காண ஆர்வம் காட்டி வருகின்றனர். 

Follow Us