கரூர் துயர சம்பவம்.. 2வது நாளாக சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ளும் சிபிஐ!
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டின் போது கூட்ட நெரிசல் எற்பட்டு 41 பேர் பலியான விவகாரத்தில், சிபிஐ விசாரணையை கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இரண்டாவது நாளாக சிபிஐ 3டி டிஜிட்டல் ஸ்கேனிங் முறையை பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.