அயோத்தி ராமர் கோயிலில் கொடியேற்ற விழா.. வந்தடைந்த ஏராளமான மலர்கள்..!

Nov 23, 2025 | 7:56 PM

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் வருகின்ற 2025 நவம்பர் 25ம் தேதி கொடியேற்ற விழா நடைபெறவுள்ளது. இந்த கொடியேற்ற விழாவை முன்னிட்டு அயோத்தி நகரில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், அயோத்தி ராமர் கோயில் கொடியேற்ற விழாவிற்கு முன்னதாக, ராமர் கோயிலை அலங்கரிக்க ஏராளமான மலர்கள் வந்தடைந்தன.