ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு.. அமலாக்கத்துறை முன் பிரகாஷ்ராஜ் ஆஜர்!
அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியது தொடர்பான விசாரணைக்காக நடிகரும், அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் இன்று (ஜூலை 30) ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகம் முன் ஆஜரானார். அவர் தனது வழக்கறிஞருடன் பஷீர்பாக்கில் உள்ள அலுவலகத்திற்கு வருகை தந்தார். விரைவில் ராணா டகுபதி, லட்சுமி மஞ்சு ஆகியோரும் வரும் நாட்களில் நேரில் ஆஜராகி பதிலளிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.