வரலட்சுமி நோன்பு.. கனக துர்கா கோயிலில் குவிந்த பக்தர்கள்!
ஆடி மாதத்தின் மிக முக்கிய நாளாக அறியப்படும் வரலட்சுமி நோன்பு இன்று (ஆகஸ்ட் 8) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சுமங்கலி பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்த வகையில் ஆந்திரப்பிரதேசம் விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாதத்தின் மிக முக்கிய நாளாக அறியப்படும் வரலட்சுமி நோன்பு இன்று (ஆகஸ்ட் 8) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சுமங்கலி பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்த வகையில் ஆந்திரப்பிரதேசம் விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
Published on: Aug 08, 2025 03:38 PM