இரவு நல்லா தூக்கம் வரணுமா? 5 நிமிஷம் இப்படி செய்தாலே போதும்!
Night Meditation Tips : தியானம் செறிவு, நினைவாற்றல் மற்றும் மிக முக்கியமாக பொறுமையை மேம்படுத்துகிறது. தியானம் மனநலப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் உதவுகிறது. அப்படியான தியானத்தால் தூக்கம் வராமல் இருப்பவர்களுக்கு தீர்வு கொடுக்க முடியும். இரவு தூங்குவதற்கு முன்பு எப்படியான தியானம் செய்ய வேண்டும் என பார்க்கலாம்
1 / 5

2 / 5
3 / 5
4 / 5
5 / 5