Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Odela 2 : அதிரடி ஆக்சனில்.. தமன்னாவின் ‘ஓடெலா 2’ படத்தின் ட்ரெய்லர் இதோ!

Odela 2 Movie Trailer : பான் இந்தியத் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருபவர் தமன்னா. இவரின் முன்னணி நடிப்பில் தற்போது மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஓடெலா 2. அதிரடி ஆக்சனில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

barath-murugan
Barath Murugan | Published: 08 Apr 2025 22:29 PM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை தமன்னா  (Tamannaah Bhatia). தற்போது இவரின் நடிப்பில் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஓடெலா 2 (Odela 2 ). இந்த திரைப்படத்தை டோலிவுட் இயக்குநர் சம்பத் நந்தி எழுத்தில், இயக்குநர் அசோக் தேஜா (Ashok Teja) இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை தமன்னா முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகை நயன்தாராவைப் போல இந்த படத்தில், நடிகை தமன்னா லீட் கதாநாயகியாக நடித்துள்ளார். அசோக் தேஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, பிரபல தயாரிப்பு நிறுவனமான மது கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் தமன்னாவுடன் நடிகர்கள், ஹெபா படேல், வசிஷ்ட் என்.சிம்ஹா, முரளி சர்மா மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த திரைப்படமானது முற்றிலும் ஆக்சன் அதிரடி நிறைந்த, திரில்லர் திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த படமானது வரும் 2025, ஏப்ரல் 17ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஆக்சன் நாயகியாக தமன்னா நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

எளிதாக வீட்டிலேயே கொத்தமல்லி தழையை வளர்ப்பது எப்படி..?
எளிதாக வீட்டிலேயே கொத்தமல்லி தழையை வளர்ப்பது எப்படி..?...
கிரெடிட் கார்டில் செய்யவே கூடாது தவறுகள் - முழு விவரம் இதோ!
கிரெடிட் கார்டில் செய்யவே கூடாது தவறுகள் - முழு விவரம் இதோ!...
சம்மரில் ஈஸியா எடையைக் குறைக்க வேண்டுமா? இதை டிரை பண்ணுங்க!
சம்மரில் ஈஸியா எடையைக் குறைக்க வேண்டுமா? இதை டிரை பண்ணுங்க!...
இதுதான் வெற்றிப் படிகட்டா? வைரலாகும் இளைஞரின் வித்தியாச முயற்சி
இதுதான் வெற்றிப் படிகட்டா? வைரலாகும் இளைஞரின் வித்தியாச முயற்சி...
IPL-ல் அமலாகும் புதிய விதி! மாற்று வீரர்களுக்கு லக்கா? லாக்கா?
IPL-ல் அமலாகும் புதிய விதி! மாற்று வீரர்களுக்கு லக்கா? லாக்கா?...
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?...
மாமன் படக்குழுவினரின் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு
மாமன் படக்குழுவினரின் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு...
ரஜினிகாந்த் - தனுஷ் படத்தில் எதிர்பாராத ஒற்றுமை.. என்ன தெரியுமா?
ரஜினிகாந்த் - தனுஷ் படத்தில் எதிர்பாராத ஒற்றுமை.. என்ன தெரியுமா?...
தமிழில் வெளியான பெஸ்ட் ரொமாண்டிக் படங்களின் லிஸ்ட் இதோ!
தமிழில் வெளியான பெஸ்ட் ரொமாண்டிக் படங்களின் லிஸ்ட் இதோ!...
மனநல காப்பீடு எப்படி வேலை செய்கிறது? கவனிக்க வேண்டிய விஷயங்கள்
மனநல காப்பீடு எப்படி வேலை செய்கிறது? கவனிக்க வேண்டிய விஷயங்கள்...
அவரின் கையெழுத்தை போட்டோவாக மாட்டியிருக்கிறேன்- விஜய் சேதுபதி!
அவரின் கையெழுத்தை போட்டோவாக மாட்டியிருக்கிறேன்- விஜய் சேதுபதி!...